Clicky

அன்னை மடியில் 19 JUL 1927
இறைவன் அடியில் 23 JUN 2022
அமரர் ஐயாத்துரை சண்முகம்
(பிரபல புகையிலை வர்த்தகர்)
வயது 94
அமரர் ஐயாத்துரை சண்முகம் 1927 - 2022 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Thayananthy 24 JUN 2022 Sri Lanka

அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த உத்தமரே!! மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை. Rip Mama... Sriskantharajah Thayananthy

Tributes