Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 19 JUL 1927
இறைவன் அடியில் 23 JUN 2022
அமரர் ஐயாத்துரை சண்முகம்
(பிரபல புகையிலை வர்த்தகர்)
வயது 94
அமரர் ஐயாத்துரை சண்முகம் 1927 - 2022 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 37 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 30-06-2024

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரபல புகையிலை வர்த்தகருமாகிய ஐயாத்துரை சண்முகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு இரண்டு ஓடி மறைந்திட்டாலும்
நேசங்கொண்ட நாங்கள் உங்களைத் தேடுகின்றோமே
உங்கள் வருகை காணாது உங்கள் குரல் கேட்காது
ஏங்கி தவிக்கின்றோமே!

நேசங்கொண்ட நாங்கள் உங்களைத் தேடுகின்றோமே
உங்கள் வருகை காணாது உங்கள் குரல் கேட்காது
ஏங்கி தவிக்கின்றோமே!

பாசமிகு இல்லற வாழ்வைவிட்டு,
விரைந்து எங்குதான் சென்றீர்களோ?
சிறகு இழந்த பறவையாய் தவிக்கின்றோமே!

 பாசமாய் கூடி வாழ்ந்த கூட்டை விட்டு
எங்குதான் பறந்து சென்றீர்களோ?

உங்கள் சிரிப்பும் உயர்வான பேச்சும்
என்றும் எங்களைவிட்டு நீங்காது
உங்கள் நினைவால் தினம் கலங்கி நிற்கின்றோமே!
 மீண்டும் எங்களிடம் வருவிர்களா என்று
ஏங்கி தவித்து நிற்கின்றோமே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 24 Jun, 2022