Clicky

அன்னை மடியில் 19 JUL 1927
இறைவன் அடியில் 23 JUN 2022
அமரர் ஐயாத்துரை சண்முகம்
(பிரபல புகையிலை வர்த்தகர்)
வயது 94
அமரர் ஐயாத்துரை சண்முகம் 1927 - 2022 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Aiyathurai Shanmugam
1927 - 2022

அப்பா! உங்கள் சிறுவயதில் நீங்கள் உங்கள் தந்தையை இழந்தீர்கள் . அன்றிலிருந்து உங்கள் குடும்ப சுமையை சுமந்தீர்கள். கல்வி, உணவு , உடை என்று எதிலும் எந்தவித குறையும் வைக்காது எங்கள் எல்லோரையும் வளர்த்தீர்கள். மண்ணிற்க்கு வந்த வேலை முடிந்ததுவிட்டதென்று நீங்கள் சென்றிருக்கலாம் ஆனால் எங்கள் உயிருள்ளவரை எங்கள் நெஞ்சிலிருந்து நீங்கள் செல்லமுடியாது. விரைவில் உங்களிடம் நானும் வந்துவிடுவேன். எப்பொழுதும் நீங்கள் என்னுடன் இருப்பதாகவே உணருகிறேன். ஆச்சியையும் உங்களையும் நினைக்காத நாளில்லை. உங்கள் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன். கண்ணீருடன் உங்கள் வரதன்..........

Write Tribute

Tributes