Clicky

அன்னை மடியில் 19 JUL 1927
இறைவன் அடியில் 23 JUN 2022
அமரர் ஐயாத்துரை சண்முகம்
(பிரபல புகையிலை வர்த்தகர்)
வயது 94
அமரர் ஐயாத்துரை சண்முகம் 1927 - 2022 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Shanmugam Varatharajah 24 JUN 2022 France

அப்பா! உங்களுக்கு மகனாக பிறத்தது நான் செய்த பெரும் பாக்கியம். உங்களை நான் மீண்டும் எப்பிறப்பில் சந்திப்பேனோ?அப்பா! உங்கள் பிள்ளைகளோ அல்லது எவருமோ உங்கள்மேல் எந்த குற்றமும் சொல்லமுடியாது! உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Tributes