
அமரர் ஆச்சிப்பிள்ளை நடராசா
இளைப்பாறிய ஆசிரியை யாழ். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம், சுழிபுரம்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Achipillai Nadarasa
பண்ணாகம், Sri Lanka
அன்புக் கலையக்காவுக்கும் , மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும்! மிகவும் வருத்தமான செய்தி கேள்விப்பட்டோம். உங்கள் இழப்பை எங்கள் ஆறுதல் வார்த்தைகள் ஈடு செய்துவிட முடியாது. உங்கள் துயரில் நாமும் எங்கள் மனதால் பங்கெடுத்துக் கொள்கிறோம். அம்மாவின் ஆத்ம சாந்திக்காகவும், அம்மாவின் இழப்பை தாங்கிக் கொள்ளும் மனவல்லமையை அருளும் வண்ணமும் இறைவனைப் பிராத்திக்கின்றோம். .ஆழ்ந்த இரங்கல்கள் !! அன்புடன் சாந்தா, தேவக்குமார் & குடும்பத்தினர். Staten Island ,NY
Write Tribute
எமது இதய அஞ்சலி. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதுடன், அவரின் குடும்பத்தினர்க்கும் ஆறுதல்கள் கூறுகின்றோம்.