அமரர் ஆச்சிப்பிள்ளை நடராசா
இளைப்பாறிய ஆசிரியை யாழ். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம், சுழிபுரம்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இந்தியாவில் எனக்கு ஒருதாயக இல்லை
அதிலும் மேலான பாசத்துடன்,
கனிவாக வழிகாட்டும்
அனாதரவாய் இருந்த வேளை சிறந்த ஆசிரியராய் பென்சன்நகர் கடற்கரைபிச்சை எடுக்கும் அனைவருக்கும் நல்லசாப்பாடு சமைத்து என்னிடம் கொடுத்து அனுப்பி அவர்களுக்கு கொடுக்க சொல்லும் என்தாயை பார்க்க முடியாமல் எப்படி தொடர்பு அறுந்தது
என்னை லொயோலா கல்லூரியில் படிக்க வேண்டும் என்று என்னை அனுமதி எடுக்கும் வேளையில் என்னை அழைத்து சென்ற நாட்களைமறக்க முடியாது பலமுறை தொடர்பை தேடியும் முடியாது பொனதுதான் வேதனையாய்உள்ளது தாய்உள்ளம் சாந்தி அமையட்டும்
Write Tribute
எமது இதய அஞ்சலி. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதுடன், அவரின் குடும்பத்தினர்க்கும் ஆறுதல்கள் கூறுகின்றோம்.