யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York, பண்ணாகம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆச்சிப்பிள்ளை நடராசா அவர்கள் 02-01-2020 வியாழக்கிழமை அன்று பண்ணாகத்தில் இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி நடராசா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கலையரசி(நியூயோர்க் ஐக்கிய அமெரிக்கா), தமிழரசி(ஐக்கிய இராச்சியம்), கதிர்காமத்தம்பி(நியூயோர்க் ஐக்கிய அமெரிக்கா), செல்வகாந்தன்(சுவிஸ்), அன்பரசி(ஐக்கிய இராச்சியம்), முருகதாஸ்(நியூயோர்க் ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை அப்புத்துரை(சிங்கப்பூர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
கருணாகரன்(நியூயோர்க் ஐக்கிய அமெரிக்கா), ஜெயதாசன்(ஐக்கிய இராச்சியம்), உஷா நந்தினி(நியூயோர்க் ஐக்கிய அமெரிக்கா), சாந்தி(சுவிஸ்), ஜெயக்குமாரன்(ஐக்கிய இராச்சியம்), சாரங்கா(நியூயோர்க் ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற இராசையா, தம்பிஐயா, காலஞ்சென்ற சற்குணம், பாக்கியம், சிவராசா, காலஞ்சென்றவர்களான தங்கராசா, செல்வராசா, சின்னராசா, ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செளமியா, நவீன், நர்த்தன், சாரங்கன், சாம்பவி, ராகவி, ராதவன், அனுஷ், ஆரபி, நந்தனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது இதய அஞ்சலி. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதுடன், அவரின் குடும்பத்தினர்க்கும் ஆறுதல்கள் கூறுகின்றோம்.