
அமரர் ஆச்சிப்பிள்ளை நடராசா
இளைப்பாறிய ஆசிரியை யாழ். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம், சுழிபுரம்
வயது 86
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Achipillai Nadarasa
1933 -
2020


எமது இதய அஞ்சலி. எமக்கு வகுப்பாசியராக இருந்து பாடங்களை அன்பான கண்டிப்புடன் கற்றுத்தந்த ஆசானிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். அவரின் குடும்பத்தினரக்கு ஆறுதல்கள் கூறுகின்றோம்.
Tribute by
சாந்தினி துரையரங்கன்
மாணவி
Deutschland
Write Tribute
எமது இதய அஞ்சலி. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதுடன், அவரின் குடும்பத்தினர்க்கும் ஆறுதல்கள் கூறுகின்றோம்.