
அமரர் ஆச்சிப்பிள்ளை நடராசா
இளைப்பாறிய ஆசிரியை யாழ். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம், சுழிபுரம்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Achipillai Nadarasa
பண்ணாகம், Sri Lanka
எங்கள் குஞ்சியாச்சியின் ஆத்மா நம் குலதெய்வம் விசவர்த்தனையானின் பாதார விந்தங்களில் இளைப்பாற அவனருள் வேண்டுகின்றேன். என் சகோதரர்களின் துயரில் நானும் பங்குகொள்கிறேன்.
Write Tribute
எமது இதய அஞ்சலி. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதுடன், அவரின் குடும்பத்தினர்க்கும் ஆறுதல்கள் கூறுகின்றோம்.