Clicky

தோற்றம் 26 JAN 1930
மறைவு 30 DEC 2024
திருமதி ஆச்சியம்மா செல்லத்துரை
வயது 94
திருமதி ஆச்சியம்மா செல்லத்துரை 1930 - 2024 இணுவில் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

K.kirisa 03 JAN 2025 Sri Lanka

பெரியம்மாவின் இழப்பு தாங்கமுடியாததொன்று.சிறுவயதிலிருந்தே அவர் என்னுடனும் என் அம்மாவுடனும் நிறைய அன்புடனும் பாசத்துடனும் இருந்தார்.அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கிறேன். உமாதேவி கிரிசா

Tributes