யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கு, பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆச்சியம்மா செல்லத்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் ந.ப 01:00 மணிவரை London Ayyappan Temple, 36 Mason Avenue, Harrow, Middlesex, HA3 5AR எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மதியபோசனம் ந.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை நடைபெறும். உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Parking:
Harrow Leisure Centre Car Park, HA3 5BD
Palmerston Road Car Park, HA3 7AB
Her soul will be at God's place. Rest in peace.