திருமதி ஆச்சியம்மா செல்லத்துரை
வயது 94
திருமதி ஆச்சியம்மா செல்லத்துரை
1930 -
2024
இணுவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Achchiamma Sellathurai
1930 -
2024
என்றும் எங்கள் மேல் அன்பு கொண்ட எங்கள் ஆச்சியம்மா மாமியே, நீங்கள் எங்கள் மேல் வைத்திருந்த ஈடு இணையில்லாத அன்பை எப்படிச் சொல்வது. எப்போதும் நாங்கள் உங்கள் வீட்டுக்கு வந்தாலோ அல்லது நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலோ பெத்த தாயைப் போல உணவு தந்து உபசரிக்கும் உங்கள் உயர்வான பண்பை என்னவென்று சொல்வதம்மா. எங்கள் உயிருள்ள வரை உங்களை மறக்க முடியாதம்மா. நீங்கள் எங்கள் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்திருப்பீர்கள். நீங்கள் இணுவை பரராஜ சேகரப் பிள்ளையார் மற்றும் இணுவைக் கந்தன் திருவடிகளில் பூரண அமைதி பெற நாங்கள் எல்லோரும் பிரார்த்திப்போமாக. ஓம் சாந்தி. அன்பான மருமகன் பாலமுரளிகிருஷ்ணா (கிட்டு) மற்றும் குடும்பத்தினர்.
Write Tribute
Her soul will be at God's place. Rest in peace.