I’m so incredibly sorry for the passing of varman. My heart goes out to the family and his loved ones for this is a wound that will never heal, but scar. There can be nothing done to reconcile, but...
Our deepest condolences to the family. We pray the soul receives its peace and merges with the divine. Swamiye Saranam Ayyappa.
அன்னாரின் பிரிவால் துயருட்டிருக்கும் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
அபிவர்மனின் பிரிவால் துயருறும் பெற்றார், உடன்பிறப்புகள், உறவுகள், நண்பர்களின் இருதயங்கள் தேற்றப்படஆண்டவரிடம் வேண்டுகிறோம்.
Hearing the sad news we all were shocked and were deeply disturbed by the are only capable of praying god for the peace of your hearts. No one can substitute his absence in your all are praying god...
May his soul rest in peace. My heartfelt condolences to Illamathy family.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் ,அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.??????
அருமையான உயிரை இழந்து துயருறும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை...
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு, அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்க்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம்
Nothing is more painful in life as the separation of a jewel. Time passes, but the pain in our hearts and the tears in our eyes remains the same as when our beloved (deceased name) passed away.
அன்னாரின் குடும்பதினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் குடும்பத்துக்கு மன ஆறுதலையும், அமைதியையும் இறைவன் என்றும் கொடுக்க பிரார்த்திக்கின்றோம்.
அருட்பிரரங்கா(ரங்கா) இளமதி. குடும்பத்தினருக்கு எமது கண்ணீர் அஞ்சலியையும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடுஅவரின் பிரிவால்வாடும்குடும்பத்தினருக்கும்,...
Accept our heartfelt condolences. Our thoughts and prayers are with you. God will give strength for Ranga and Mathy at this time of stress
அன்னாரின் குடும்பதினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
I’m so incredibly sorry for the passing of varman. My heart goes out to the family and his loved ones for this is a wound that will never heal, but scar. There can be nothing done to reconcile, but...