Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 15 APR 2001
இறப்பு 02 MAR 2019
அமரர் அபிவர்மன் அருள்பிரரங்கா
வயது 17
அமரர் அபிவர்மன் அருள்பிரரங்கா 2001 - 2019 Scarborough, Canada Canada
Tribute 20 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கனடா Scarborough ஐப் பிறப்பிடமாகவும், Scarborough, Markham, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அபிவர்மன் அருள்பிரரங்கா அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா, அருளம்மா(கனடா) தம்பதிகள், மெய்கண்டமூர்த்தி ஞானசோதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான அய்யாதுரை, நாகேசு, செல்லம்மா, செல்வநாயகி மற்றும் கண்ணம்மா, ஞானம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அருட்பிரரங்கா(ரங்கா) இளமதி தம்பதிகளின் ஆருயிர் கனிஷ்ட புத்திரரும்,

அபிராமன், அபிநயா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

அருட்பிரபாகர் விஜிதா, புஷ்பகரன் சுமதி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

இளங்கீரன்(கரன்), சிவசெந்தில் சிந்துஜா, சிவசுதன் ரஜனி ஆகியோரின் அன்பு மருமகனும்,

பிரவீன், பிரதன்யா, சுரபி, தனிஷா, மானுஷா, பூரணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சிநேகா, ஹரிஷ்ணா, சாநத்தியா, சாருஜன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

இரத்தினசோதி, யோகம்மா, பொன்னம்மா, கனகம்மா, செல்வராணி(மணி), முருகானந்தவேல், கிருபானந்தவேல் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சிவானந்தி, சதாநந்தி, ராஜி, தயா, நளா, சுபா, துவாரகா, நர்மதா, காயத்தி, ரங்கன், செந்தூரன், அருண், காலஞ்சென்ற ராதா, கிருஷ்ணன், கலாநாதன், கலாதரன், பாலபத்மா(ராணி), சுகந்தினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சிவகாந்தன், சிவசுரதன், சிவதீபன், சிவகணேஷ், சிவகோபி, சிவசக்தி, சிவரமணா, அப்பன், மோகன், மேகலன், வித்தியா, கார்த்திகா, ஆதித்தியா, வேணுகா, கிருபானந்தன், ரதிதேவி, கலாதேவி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices