கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Abira Ganesamoorthy
1993 -
2022
அன்பு அபிராவே, அன்பினால் மலர்ந்து, அதிசய தேவதையாய் வாழ்ந்து ,இன்னமும் பல்லாண்டு நலமே வாழ்வீர்களென எண்ணியிருக்க எதிர்பாராமல் எமைவிட்டு பிரிந்து சென்றதேனோ ? உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி. Raki மாமா
Write Tribute
I Couldn't believe you left all of us. Still can hear your voice in my ears, missing you with tears dear. Love Vee aunty.