மரண அறிவித்தல்
பிறப்பு 02 OCT 1993
இறப்பு 27 JAN 2022
செல்வி அபிரா கணேசமூர்த்தி
வயது 28
செல்வி அபிரா கணேசமூர்த்தி 1993 - 2022 Toronto, Canada Canada
Tribute 53 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அபிரா கணேசமூர்த்தி அவர்கள் 27-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கணேசமூர்த்தி(சந்திரன் M. G Motors) குகாஜினி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,

அபிநயா, அஜித் ஆகியோரின் அன்பு அக்காவும்,

சிவஞானவதி(இலங்கை), காலஞ்சென்ற நடனவதி(ஆசிரியை- தர்மபுரம்), சிவஞானசுந்தரமூர்த்தி(G. S கிளிநொச்சி), காலஞ்சென்ற நித்தியானந்தமூர்த்தி(Coop Paranthan), திருஞானமூர்த்தி(Manager Visvamadu), தனஞ்சயன்(Jeya Swiss), அகிலன்(லண்டன்) ஆகியோரின் பெறாமகளும், மருமகளும்,

சுபேந்திரன்(லண்டன்), குலேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ரவீந்திரன்(Toronto), கிருபேந்திரன்(லண்டன்), ஞானேந்திரன்(லண்டன்), சுபாஜினி(லண்டன்), பவாஜினி(இலங்கை), கஜேந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும், மருமகளும்,

ஸ்ரீகல்யாணி, ஸ்ரீபிரசன்னா, ஸ்ரீபிரசாந்தன், ஸ்ரீபைரவன், ஸ்ரீலாதாந்தன், கீர்த்தனா, மயூரன், பிரவீணா, சகானா, விதுஜா, கவிசா, மிதுசா, திவ்ஜன், டியான், பிரதீபா, பிரசாந்தி, உசா, நிசா, தீபிகா, சுபேகா, சிந்துஜன், சனுசா, சஜித், தேவன், தீபன், தர்சி, பவித்ரா, கிருபா, சசி, திவாகரன், ஆசா, பஞ்சு, சுபாசினி, அபினயன், தர்சன், தனுஜன், அகல்யா, ஆர்த்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரன் - தந்தை
அஜித் - சகோதரன்
அபிநயா - சகோதரி
ரவி - மாமா
அகிலன் - சித்தப்பா
ஜெயா - சித்தப்பா
சிவா - பெரியப்பா

Summary

Photos

Notices