1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
54
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த அபிரா கணேசமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 16-01-2023
நீ இல்லாத நாம்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது!
துடைக்க நினைக்கும்
விரல்கள் எரிகிறது!
நீண்டதோர் உலகினில்
உன்னைப் பிரிந்ததாலே
நிம்மதியிழந்து
தவிக்கின்றோமம்மா!
உன்னையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தாயோ?
ஓராண்டு என்ன
ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும்
உந்தன் நினைவாய் வாழ்ந்திடுவோம்!
உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
I Couldn't believe you left all of us. Still can hear your voice in my ears, missing you with tears dear. Love Vee aunty.