மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAR 1927
இறப்பு 25 NOV 2021
திருமதி ஆறுப்பிள்ளை செல்லம்மா 1927 - 2021 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுப்பிள்ளை செல்லம்மா அவர்கள் 25-11-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுப்பிள்ளை அவர்களின் மனைவியும்,

கனகலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், தவமலர், புவனேஸ்வரி, துரைராசா(நெதர்லாந்து), பரமேஸ்வரி, மல்லிகாதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியர்), யோகேஸ்வரி(சுவிஸ்), வில்வராசா(லண்டன்), தவராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மனோன்மணி, கனகேஸ்வரி, கனகேஸ்வரன், பரஞ்சோதி, சோதிலட்சுமி(நெதர்லாந்து), சீவரட்ணம், தளையராஜசிங்கம், கணேந்திரராஜா(சுவிஸ்), சுமிதா(லண்டன்), கலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தவநீதன், முகுந்தன் மற்றும் கோகுலவதனி(சுவிஸ்), லோஜிதன்(சுவிஸ்), சோபனா, அபர்னா, காலஞ்சென்ற ஜனதன், பவித்திரன், நந்தினி, மோகனரூபன், காலஞ்சென்றவர்களான நிமாலினி, மோகனதீபன் மற்றும் சேரலாதன், சாளினி(நெதர்லாந்து), சினோயன்(நெதர்லாந்து), சினோயா(நெதர்லாந்து), சதாநந்தினி(லண்டன்), மயூரன்(லண்டன்), காலஞ்சென்ற பகீரதன், குகப்பிரியா, நிஷாந்தன்(சுவிஸ்), சரிதா(சுவிஸ்), மிதுளன்(சுவிஸ்), டிசானி(லண்டன்), சிஷாந்(லண்டன்), பவகரன், சுதாகரன், ஜெகன்(சுவிஸ்), ராஜ்(லண்டன்), அனு(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பகீர்த்தனன், கிருஷா, சபி, ஹர்சிகா(சுவிஸ்), ஜானுயன்(சுவிஸ்), மீனுஜா(சுவிஸ்), கவின்(சுவிஸ்), திரிசன்(லண்டன்), நிதுலன்(லண்டன்), பாகவி(லண்டன்), ஆதிரா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link : Click here

தகவல்: பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

வில்வராசா - மகன்
யோகேஸ்வரி - மகள்
தவராசா - மகன்
கனகலிங்கம் - மகன்
புவனேஸ்வரி - மகள்