திரு ஆறுமுகம் கனகசிங்கம்
1940 -
2024
சிறுப்பிட்டி மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஓம் நமச்சிவாய 🌺🙏
எங்கள் கண்ணீர் அஞ்சலியுடன்
ஆழ்ந்த அனுதாபங்கள்🌺🙏😭
ஓம் சாந்தி🌺🙏😭
இலங்கையில் நிற்கும் போது 4 தரம் உங்களிடம் வந்தோம் … உங்கள் மகிழ்ச்சியான … நேர்மறையான கருத்துக்களை கதைகள் மூலம் கேட்க… மிக அன்பாக எங்களிடம் பேசி எங்கள் மனத்தில் மிக பெரிய இடம் பிடித்தீர்கள்
அன்பான ஐயா❤️🙏🌺 மறுமுறை வரும்போது எப்ப என்றாலும் வாங்கோ என்றீர்கள்… 😭 இப்போ நீங்கள் எங்கள் எல்லாரையும் விட்டு வெகு தூரம் போகவில்லை… நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சத்தை நம்முடன் சேர்ந்து வேறு ஒரு வடிவில் சுற்றுகின்றீர்கள் சிவனுடன் சேர்ந்து ❤️🙏
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சிவனை பிரார்த்திக்கின்றோம்
ஐயா 🙏🌺
ஓம் சாந்தி 🙏🌺
ஓம் சாந்தி🙏🌺
ஓம் சாந்தி🙏🌺
மோகன், சுமதி,சிந்து,மதுவுடன் பற்குணம் அண்ணை தாவடி
Write Tribute
May their soul find eternal rest and their memory live on in our hearts.