யாழ். சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கனகசிங்கம் அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார். காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற விநாசித்தம்பி, பார்வதி தம்பதிகளின் மருமகனும்,
இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
வேழவேந்தன், செந்தூரன்(கனடா), சுகந்தன்(உரிமையாளர், Venkadeshwara agro industry pvt Ltd & Venkadeswara Express), சுகந்தினி, அருண்(பிரான்ஸ்), தவலோஜினி(பிரதி ஆணையாளர், மாநகரசபை, யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகந்தினி, சர்வாம்பிகை(கனடா), பாமினி, ஸ்ரீசுகந்தராஜா(கனடா), பவித்திரா(பிரான்ஸ்), நிரோஜன்(உதவித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலகம் கோப்பாய் மற்றும் வேலணை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மயில்வாகனம், காலஞ்சென்ற இராசம்மா, தம்பிராஜா மற்றும் கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மகிந்தன், சயந்தன், விஹாசினி, அஷ்வியா, அபினேஷ், சமிதா, அபிஷேக், விபின், ஸ்ரீ அஞ்சலா, ஸ்ரீ அஞ்சலோ, அஜ்வி, அத்விக், பிரவிந், கேசரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் சிறுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
வேழவேந்தன் - மகன் +94777122590
சுகந்தன் - மகன் +94777743578
அருண் - மகன் +33605622237
செந்தூரன் - மகன் +14168233092
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Mahesan family from London.
May their soul find eternal rest and their memory live on in our hearts.