அமரர் ஆனந்தராணி ராஜரட்ணம்
வயது 74
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது அன்பு மாமிக்கு எம் இதய அஞ்சலிகள். உங்கள் ஆத்மா சாந்தி அடைய நல்லூர் கந்தனைப் பிரார்த்திக்கின்றோம். தங்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute
Our deepest and sincerest condolences to the families of Chitra, Ranjan and Varathan. Our thoughts are with you at this difficult time.