
-
30 DEC 1946 - 20 FEB 2021 (74 வயது)
-
பிறந்த இடம் : கோண்டாவில், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka Clayhall, United Kingdom
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் இங்கிலாந்து Clayhall ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தராணி ராஜரட்ணம் அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராஜரட்ணம் செல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சித்திராங்கன்(clayhall-இங்கிலாந்து), வரதன்(Hull-இங்கிலாந்து), ரஞ்சன்(Croydon-இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வாசுகி, சாந்தினி, ஐந்தூரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தெய்வேந்திரம்(AIBA-இங்கிலாந்து), மகேந்திரன்(அவுஸ்திரேலியா), நாகேந்திரன்(ராஜன்-Luton), கணேசராணி(இங்கிலாந்து), நந்தராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திரா, சரோஜினி, மாலினி, பிறேம்குமார், கமலநாதன், தவமணி ரட்ணசிங்கம், மூர்த்தி, பவளம், தவரட்ணம் மீனாம்பிகை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
வைஷ்ணவி, வைஷாலி, அக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கோண்டாவில், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Our deepest and sincerest condolences to the families of Chitra, Ranjan and Varathan. Our thoughts are with you at this difficult time.