1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆனந்தராணி ராஜரட்ணம்
வயது 74
Tribute
32
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் இங்கிலாந்து Clayhall ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தராணி ராஜரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை பிரிந்து ஓராண்டு ஓடிவிட்டது
அழுது எம் கண்ணீரும் வற்றிவிட்டது
அம்மா என்ற உறவும் பற்றுவிட்டது
சோகம் உன்னினைவில் பற்றிவிட்டது
விதியும் துணையை இளமையில் பறித்துக்கொண்டது
ஈன்ற முத்துகள் மூன்றை விட்டு சென்றது
காலத்தின் கடும் புயலில் எதிர்த்து வாழ்க்கை சென்றது
கலங்கரை எட்டுமட்டும் உன் மனவலிமை வென்றது
பாலூட்டிய பசுந்தளிர் பறந்துவிட்டது
பாசத்திற்கு ஏங்கும் கன்றுகள் தனித்துவிட்டது
ஆயிரம் உறவுகள் எம்மை சூழ்ந்தாலும்
அம்மா என்ற உறவு அகிலத்தில் இனி திரும்புமா
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest and sincerest condolences to the families of Chitra, Ranjan and Varathan. Our thoughts are with you at this difficult time.