Clicky

அன்னை மடியில் 05 DEC 1945
இறைவன் அடியில் 19 NOV 2022
அமரர் A. K. கருணாகரன்
பிரபல சங்கீத வித்துவான் யாழ்ப்பாணம்
வயது 76
அமரர் A. K. கருணாகரன் 1945 - 2022 கரவெட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

V.e.shanker 20 NOV 2022 Sri Lanka

காலஞ் சென்ற மரியாதைக்குரிய கருணாகரன் அவர்களின் மறைவை அறிந்ததும் சக கலைஞர் என்ற முறையில் அவருடன் பணியாற்றிய பொன்னான காலங்களை எண்ணி நினைவு கூறுகின்றேன்.அவரின் கர்நாடக சங்கீதத்திற்கான முயற்சிகளும், வளரும கலைஞர்களுக்கான மேடை களங்களை இலங்கையின் தலைநகரான கொழும்பில் அமைத்துக்கொடுப்பதில மிக முன்னோடியாக திகழ்ந்தவர்.. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஆதிபராசக்தியை பிரார்த்திக்கிறேன்.இத தருநத்தில் அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை இத் தருணத்தில் தெருவித்துக் கொள்கின்றேன். வி.ஈஸ்வரசங்கர்.மிருதங்க கலைஞர்.