
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு நாரஹேன்பிட்டி அன்டர்சன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட A.K.கருணாகரன் அவர்கள் 19-11-2022 சனிக்கிழமை அதிகாலை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற இராசரத்தினம், (சி.ப)சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சித்ராம்பரி, சுவர்ணாங்கி சுகர்தன்(ஆசிரியை கொ/ கணபதி மகளிர் வித்தியாலயம்), Dr.சியாமளாங்கி(விரிவுரையாளர், விபுலானந்தா இசைக்கல்லூரி, கிழக்குப் பல்கலைக்கழகம்), தேனுகா ராஜேஷ்குமார்(ஆசிரியை கொழும்பு மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருண், சஞ்ஜே ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற இராஜேஷ்வரி வேதாரணியம், சின்னப்பு இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-11-2022 சனிக்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் இரவு 10:00 மணிவரையும், 20-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை A.F Raymonds மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 21-11-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் வதிரி ஆலங்கட்டை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
சுகர்தன்: +94775851661
விக்னேஸ்வரன்(ரஞ்சன்): +94773212859, +94742378212
காலஞ் சென்ற மரியாதைக்குரிய கருணாகரன் அவர்களின் மறைவை அறிந்ததும் சக கலைஞர் என்ற முறையில் அவருடன் பணியாற்றிய பொன்னான காலங்களை எண்ணி நினைவு கூறுகின்றேன்.அவரின் கர்நாடக சங்கீதத்திற்கான முயற்சிகளும்,...