Clicky

14ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சந்திரசேகரம் நடேசபிள்ளை
இளைப்பாறிய அதிபர் - யாழ் சரசாலை சரஸ்வதி வித்தியாலயம்
மறைவு - 06 JUN 2010
அமரர் சந்திரசேகரம் நடேசபிள்ளை 2010 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 31-05-2024

யாழ். மட்டுவில் தெற்க்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் நடேசபிள்ளை அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலன் உம்மைப் பறித்து பதினான்கு
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே அப்பா!

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மனைவி பிள்ளைகள்