Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சந்திரசேகரம் நடேசபிள்ளை
இளைப்பாறிய அதிபர் - யாழ் சரசாலை சரஸ்வதி வித்தியாலயம்
மறைவு - 06 JUN 2010
அமரர் சந்திரசேகரம் நடேசபிள்ளை 2010 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மட்டுவில் தெற்க்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் நடேசபிள்ளை அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 10-06-2023 

பதின்மூன்று ஆண்டுகள் கடந்து போனலும்
உங்கள் சிரித்தமுகம் விழித்திரையை விட்டு விலகவில்லை.
எங்கள் அறிவுக்கண்ணை திறந்து
வாழ்வியலும் அறமும் பகிர்ந்து
கனவுக்கு பாதை வகுத்து
இவ்வுலகை விட்டு போனாலும்
எம்மை விட்டு விலகாத… எங்கள் அப்பா.

அப்பா நீங்கள் எங்களை வயிற்றில் சுமக்கவில்லை
ஆனால் எங்களை நெஞ்சில் சுமந்தீர்கள்.
உங்களை என்றும் எண்ணி எண்ணி ஏங்கும் … மனைவி பிள்ளைகள்

தகவல்: மனைவி பிள்ளைகள்