கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ganasuriyan Sundharam
1939 -
2022
உங்கள் அப்பாவின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் துயரில்நாமும் பங்கெடுத்து அன்னாரின் ஆத்மாசாந்தியடைய பிராத்திப்போம். ஓம்சாந்தி்,ஓம்சாந்தி,ஓம்சாந்தி?????
Write Tribute
'சுறுசுறுப்பு' 'விரைவு' என்ற பதங்களின் குறியீடுடாக விளங்கிய ஞானசூரியன் அஸ்த்தமனம் சென்றுவிட்டது! தன் பதின்மவயதில், சிற்பனைச்சுற்றாடல் வயல்வெளிகளில், அன்றைய கிராம விளையாட்டுக்களில் முதன்மைபெற்ற...