Clicky

பிறப்பு 23 OCT 1939
இறப்பு 31 AUG 2022
அமரர் சுந்தரம் ஞானசூரியன்
வயது 82
அமரர் சுந்தரம் ஞானசூரியன் 1939 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 01 SEP 2022 Canada

'சுறுசுறுப்பு' 'விரைவு' என்ற பதங்களின் குறியீடுடாக விளங்கிய ஞானசூரியன் அஸ்த்தமனம் சென்றுவிட்டது! தன் பதின்மவயதில், சிற்பனைச்சுற்றாடல் வயல்வெளிகளில், அன்றைய கிராம விளையாட்டுக்களில் முதன்மைபெற்ற வாரோட்டப்போட்டிகளின் 'கிங்' ஆக விளங்கியவரும், 58க் கலவரங்களைப் பார்த்து தென்பகுதியிலிருந்து மீண்டவரும், இன்று நம்மிடையே இல்லை. அவருக்கு எம் அஞ்சலிகள் உரித்தாகுக! உறவுகளே, கீழ் வானத்தில் தோன்றிய சூரியன் மேல் வானம்வரை சென்றே மறைந்துள்ளது. இதை இயற்கையின் நியதியெனக்கொண்டு ஆறுதல் பெறுவீர்களாக! -மார்க்கம்,கனடா வாழ் வேலணை வாணர் குடும்பம்

Tributes