கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரது உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம் ஓம்சாந்தி , ஓம்சாந்தி, ஓம் சாந்தி!
Write Tribute
'சுறுசுறுப்பு' 'விரைவு' என்ற பதங்களின் குறியீடுடாக விளங்கிய ஞானசூரியன் அஸ்த்தமனம் சென்றுவிட்டது! தன் பதின்மவயதில், சிற்பனைச்சுற்றாடல் வயல்வெளிகளில், அன்றைய கிராம விளையாட்டுக்களில் முதன்மைபெற்ற...