2ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை
1937 -
2021
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை இராஜேஸ்வரி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் உணர்வான ஒற்ரை சொல் அம்மா
உன் அன்பின் கதகதப்பும்
உன் வலிக்காத தண்டனையும்
இனி யாராலும் தரமுடியாதம்மா..
அம்மா? என்று குரல் எழப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…
எங்கள் அன்பு தாயே!
எங்கள் ஆசை அம்மாவே
ஆண்டு இராண்டு மறைந்து போனாலும்
எப்பொழுதிலும் என்றும் ஆறாத
துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றோம்
அம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathies to you and your family