Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 MAY 1937
இறப்பு 28 SEP 2021
அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை
வயது 84
அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை 1937 - 2021 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராஜேஸ்வரி அவர்கள் 28-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

தெய்வநாயகி, கிருஸ்ணகுமாரி, மதுபாசினி, கிருசாந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமிர்தலிங்கம், பரமேஸ்வரன், சிறீராமச்சந்திரன்(சிவா) ஆகியோரின் அன்பு மாமியும்,

பிரகலாதன் கெளதமி, கவுசி, கங்கேஸ்வரன், கரிணீ, காவியா, வதுசா, பிறமியா, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லிச்சன் அவர்களின் அருமைப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சிவா(மருமகன்)

தொடர்புகளுக்கு

பிரகலாதன் - பேரன்
கவுசி - பேத்தி
மது - மகள்
சிவா - மருமகன்
கிரி - மகள்
குமாரி - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 26 Oct, 2021