யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சிற்றம்பலம் அவர்களின் நன்றி நவிலல்.
பாசத்தின் உறைவிடமாய் ஒளிவீசிய எங்கள் தெய்வம் புவனேஸ்வரி சிற்றம்பலம் அவர்களின் மறைவு கேட்டு நேரில் வருகைதந்தும், மலர்வளையங்கள், மாலைகள் சமர்ப்பித்தும் அஞ்சலி செலுத்தியோருக்கும், உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து அனுதாப அட்டைகள், தொலைபேசி என்பவற்றின் மூலம் ஆறுதல் கூறியும் எமது துக்கதில் பங்குகொண்ட அன்பு உள்ளங்களுக்கும், அசாதாரண(கொரோனா) சூழ்நிலையிலும் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், 31ம் நாள் அந்தியேட்டி, சபிண்டீகரண நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகள்.
Thank You Message
We would like to sincerely thank all of our relatives and friends who went out of their way to help us in numerous ways and also sharing in our grief and sorrow over the past month. We would like to express our appreciation for all the messages of condolences and floral tributes we have received and the many comforting words.
Dear Puvanes mami Rest in peace. You will be very happy and proud to know that your children, their partners and your grand children have all performed the Hindu rituals every month since your...