Clicky

Obituary
Born 29 MAY 1935
Died 09 AUG 2021
Late Puvaneswary Sittampalam
Age 86
Late Puvaneswary Sittampalam 1935 - 2021 Ariyalai, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
Share your thoughts, memories..etc

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சிற்றம்பலம் அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திய கலாநிதி ஆறுமுகம் சிற்றம்பலம்(மனோதத்துவ நிபுணர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற யோகீஸ்வரன் மற்றும் ஜெகதீஸ்வரன், நகுலேஸ்வரன், கணேஸ்வரன், கேதீஸ்வரன், தயாழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புஸ்பலதா, ஜோன், கலைவாணி, சுகந்தி, பற், டேவிட் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், தாமோதரம்பிள்ளை, பொன்னுத்துரை, வீரசிங்கம், முத்துக்குமாரசாமி, விபுலானந்தன் மற்றும் தருமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, குமாரசாமி, பாலசிங்கம், சிவகுரு, கனகசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், சரஸ்வதி, மாணிக்கம், சிவசோதி, அலிஸ்நோனா மற்றும் ஹேமலதா, அனந்தலட்சுமி, றீற்றா, சீலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வாணி, கோபி, லக்சுமி, ஜேக், கனா, அபிராமி, கியரன், கேலன், மாலன், கயா, தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Puvaneswary Sittampalam was born in Ariyalai, Jaffna and lived in London, UK and peacefully passed away surrounded by her family on the 9th of August 2021

She is loving daughter of late Paramu and Vallipillai, daughter-in-law of late Arumugam and Chinnapillai.

Devoted wife of late Dr.Arumugam Sittampalam.

Adored and loving mother of late Yogieswaran, Jegatheswaran, Naguleswaran, Ganeshwaran, Ketheswaran and Thayalini.

Affectionate mother-in-law of Pushpalatha, Joan, Kalaivani, Suganthy, Pat and David.

Doting Grandmother of Vanee, Gobi, Luxsmie, Jake, Hannah, Abirame, Ciaran, Galen, Marlen, Kaya and Thea.

A cherished sister of late Seevaratnam, late Thamotharampillai, late Ponnuthurai, late Veerasingham, late Muthukumaraswamy, late Vipulananthan, and Tharumalingham.

Much loved sister-in-law of late Nadarajah, late Kumaraswamy, late Balasingham, late Sivaguru, late Kanagasingham, late Ratnam, late Saraswathy, late Manikkam, late Sivasothi, late Alicenona, Hemalatha, Ananthaluxsmi, Reeta and Sheila.

Informed by: Family

Contacts

Tharmalingam - Brother
Pushpalatha - Daughter In Law
Jegatheswaran - Son
Naguleswaran - Son
Ganeshwaran - Son
Thayalini - Daughter

Photos

Notices

31st Day Remembrance & Thankyou Message Wed, 08 Sep, 2021
1st Year Remembrance Fri, 29 Jul, 2022