அமரர் பழனிவேல் கணேசன்
1968 -
2021
அனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Palanivel Kanesan
1968 -
2021
தம்பி பழனிவேல்( பழனி) உன் இழப்பை யாரும் ஈடு செய்ய முடியாது் நல்லவற்றை நினைப்பாய்,நல்வற்றைச் செய்வாய், ஐயனைத் தினம் மனமார வணங்குவாய்.உன்னையும் உன் குடும்பத்தையும்,உன் உறவினர்களையும்,சுற்றத்தையும் மனமார நேசித்த மனிதருள் மாணிக்கம் நீ . எங்கப்பன் சென்றாய்? தினமும் பொட்டிட்ட முகமும்,அழகுப் புன்னகையும் இனி எப்போது காண்போம்? உன் சாந்திக்காக எங்கள் கண்கள் குளமாகின்றது,ஐயனாரின் அருளோடு அவன் பாதம் சென்றடைவாய்! மலையாக உயர்ந்து நின்ற உன்னை பிரிந்த செல்வங்கள்,ஆசை மனைவி ,சகோதர சகோதரிகள்,மனைவியின் சகோரங்கள் என உனக்குள்ளே பாசவலைவளர்த்தீர்,ஈடு செய்ய முடியாதபேரிழப்பில் நாங்களும் கண்ணீரோடு உங்கள் துயரங்களைப் பகிர்ந்து ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம் ஓம் சாந்தி -----ஓம் சாந்தி ------ஓம் சாந்தி
Write Tribute
Heartfelt condolences to your family. May God gives you the strength to through. Stay strong my friend.