மரண அறிவித்தல்
அன்னை மடியில் 16 MAR 1968
இறைவன் அடியில் 13 MAY 2021
திரு பழனிவேல் கணேசன் 1968 - 2021 அனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 62 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பழனிவேல் கணேசன் அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசன் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகராணி அவர்களின் அன்பு கணவரும்,

ஜோதிகா, பிரணவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தெய்வானைப்பிள்ளை(தேவி), நிரஞ்சனாதேவி(கௌரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகலிங்கம், பவானந்தன், கனகாம்பிகை- கணேசன், குகதாசன் -சந்திரகலா, மகேதிரதாசன் -பத்மா, உருத்திரதர்சன் -றாகினி, சண்முகதாசன் -வாணிசிறி, காலஞ்சென்ற தனலெட்சுமி- மகேசன், கண்ணதாசன், செல்வராணி -தெய்வீகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுசன், அனுசா, தனுஜா, ஜிவி, சூரியா, சபரீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

Viewing Time Drive through only

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லோகராணி - மனைவி
ஆனந்தன்
குகதாசன்
தேவி- அனுசன்
உருத்திரன் - மைத்துனர்

Photos