2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னை மடியில்
16 MAR 1968
இறைவன் அடியில்
13 MAY 2021

அமரர் பழனிவேல் கணேசன்
1968 -
2021
அனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
16 MAR 1968 - 13 MAY 2021 (53 வயது)
-
பிறந்த இடம் : அனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Brampton, Canada
Tribute
62
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பழனிவேல் கணேசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டிரண்டு போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே!
எங்கள் ஆசை அப்பாவே எங்கு சென்றீர்கள்!
அன்பான எங்கள் அன்பு அப்பா!
இறைவனிடம் நீங்கள் சென்று
ஈராண்டுகள் ஆகியதுவோ...
உங்களை நினைக்கும் போது வரும் கண்ணீரை
நாங்கள் துடைத்தாளும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது
உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Brampton, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 14 May, 2021
நன்றி நவிலல்
Fri, 11 Jun, 2021
Request Contact ( )

அமரர் பழனிவேல் கணேசன்
1968 -
2021
அனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
Heartfelt condolences to your family. May God gives you the strength to through. Stay strong my friend.