வார்த்தை தடுமாறுகின்றதே
நேற்றுக் கண்ட உனை நினைத்து
நெஞ்சம் உருமாறுகின்றதே!!
காந்தமாய் எமையீர்த்த உனை
காலனுனை கவர்ந்து சென்றதேனோ?
காலமெல்லாம் உம் உறவு
நினைத்துருக காததூரம் எமைவிட்டு
சென்றதேனோ? – நாமோ!! இன்று
மங்காத உன் நினைவால்
மயங்கியே நிற்கின்றோம்.
ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி 🙏🏼