Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 29 NOV 2006
இறைவன் அடியில் 09 SEP 2022
அமரர் யுகேஸ் செந்தில்ராஜன்
வயது 15
அமரர் யுகேஸ் செந்தில்ராஜன் 2006 - 2022 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட யுகேஸ் செந்தில்ராஜன் அவர்கள் 09-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மரகதவள்ளி, வீரசிங்கம் தம்பதிகள், காலஞ்சென்ற செல்லத்துரை, சந்தானலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

செந்தில்ராஜன் நிரோசினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

ருபேஸ், ஜினேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேந்திரன்(இந்திரன், புங்குடுதீவு 10ம் வட்டாரம்), கிரிசாந்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற அருள்நாதன், தேவகி, பெடி, வசந்தா, பாலா, ரஞ்சினி, நெவில், ரஜனி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

லோகநாதன், பரிமளாதேவி, உதயச்சந்திரன், கவிதா, ரதிபா, ரூபன், கிரிஜா, வதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

சுபா, அன்டா, அமுதினி, டிலானி, கிரிசாந், டிலக்சன், டிலக்சினி, சிறிதரன், லக்மினி, யாழினி, அனுசன், ரிஷி, ஜனுஷ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

திலிப், வினோத், சர்வினா, மேனன், ரஜின், சாஜி, ஜனா, பியுமி, பியுமினா, குகேஸ் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவி - தந்தை
இந்திரன் - பெரியப்பா
சந்திரன் - மாமா
உறவினர் - பெரியம்மா

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 21 Oct, 2022