அமரர் யோகாம்பிகை இரத்தினசபாபதி
                    
                            
                வயது 90
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
            Our Deepest Sympathies
        
        
            Late Yokambikai Retnasabapathy
        
        
                            1931 -
                        2022
        
    அன்பான எங்கள் சின்னமாமியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஓம் சாந்தி . நீங்கா நினைவுகளுடன் முகில்வண்ணன் (முகிலன்) குடும்பம் ஜெர்மனி
Write Tribute