மரண அறிவித்தல்
தோற்றம் 15 SEP 1931
மறைவு 30 JUN 2022
திருமதி யோகாம்பிகை இரத்தினசபாபதி
வயது 90
திருமதி யோகாம்பிகை இரத்தினசபாபதி 1931 - 2022 மலேசியா, Malaysia Malaysia
Tribute 66 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணை, கனடா Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பிகை இரத்தினசபாபதி அவர்கள் 30-06-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

மணிவண்ணன்(அவுஸ்திரேலியா), அமலவண்ணன்(லண்டன்), Pastor.ஞானவண்ணன்(Oshawa Toronto), ஆதிரை(அவுஸ்திரேலியா), சோதிவண்ணன்(Ottawa- கனடா), உத்தரை(அவுஸ்திரேலியா), கஸ்தூரி(Ottawa, கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அனுசலா, சாந்தா, ராசம்மா, ஞானேந்திரன், சுவந்தினி, விக்னேஸ்வரன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மாயவன், மாதவன், கெளதமன், பிரசாந்தன், ராகம், தனஞ்சய், அமிர்தன், தபோவன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அபிராமி, லோகினி, சுபாஷினி, ஆதித்தன், அகிலன், பிரகாஷ், பிரமேஷ், மகிந்தன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ஆகேஷ், சஹானா, சாயி, யுவன், ஏவியல்(Avielle) ஆகியோரின் அருமைமிகு கொள்ளுப்பாட்டியும்,

பத்மநாதன்(Toronto- கனடா), காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, தண்டாயுதபாணி, சொக்கலிங்கம், புனிதவதி, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஞானவண்ணன்(ஞானா) - மகன்
சோதிவண்ணன்(சோதி) - மகன்
அமலவண்ணன்(அமலன்) - மகன்
மணிவண்ணன்(மணி) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 01 Aug, 2022