அமரர் யோகாம்பிகை இரத்தினசபாபதி
வயது 90
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது இரண்டாவது அம்மாவின் இழப்பு தாங்கமுடியாத்து , சின்னன்ரியுடன் வாழ்ந்த அந்த இனிமையான பாசமான நாட்களை என்றுமே நாம் மறக்கமாட்டோம் ,என்றுமே என்னை புன்னகையுடன் வரவேற்பதில் ஈடு இனை இல்லாதவர், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கிறோம் , ஓம் சாந்தி சாந்தி சாந்தி
துளசிதாஸ் குடும்பம் பெல்ஜியம்.
Write Tribute