Clicky

பிறப்பு 10 JUN 1940
இறப்பு 16 JAN 2022
அமரர் யோகேஸ்வரி திருச்செல்வம்
ஓய்வுபெற்ற இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன முகாமையாளர்- வவுனியா
வயது 81
அமரர் யோகேஸ்வரி திருச்செல்வம் 1940 - 2022 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சக ஊழியர் . திருமதி. அமிர்தலிங்கம் குடும்பம். 17 JAN 2022 Sri Lanka

வார்த்தைகள் போதாது தாயே! நான் வரைந்து வழியனுப்ப.விழி நீர் சொரிகிறது காதிலினி விழமுடியாக் குரலையெண்ணி.தாயாய், நட்பாய்,சக ஊழியராய்,நொந்து நிற்கும் தருணங்களில் சகலருக்கும் தோள் கொடுக்கும் தோழமையாய் அரவணைக்கும் அன்னையே ! இறைவன் பாதார விந்தத்தில் சரணடைவீர்களாக! 😭😭😭😭😭😭😭😭😭