

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி திருச்செல்வம் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, நல்லம்மா(ஐயா கடை உரிமையாளர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருச்செல்வம்(ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளவதனி(சுவிஸ்), யாழேந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சிவப்பிரகாசம் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசமணியம்மா, செல்லத்துரை மற்றும் கோவிந்தபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சற்குணசீலன், தக்ஷியா ஆகியோரின் அன்பு மாமியும்,
சர்மிலன், அர்ச்சனா, யஸ்மியா, ஓவியா, அனுஷ்காந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2022 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
தாமோதரம் பிள்ளை வீதி,
சப்பச்சிமாவடி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
Live link : Click here
நேரம் : இலங்கை நேரம் காலை 07.30
Our deepest sympathy From Namasivayam Thurasingam family. Periyamavady, Chavakcheri என் ஆழ்ந்த அனுதாபங்கள்.