
அமரர் யோகேஸ்வரி திருச்செல்வம்
ஓய்வுபெற்ற இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன முகாமையாளர்- வவுனியா
வயது 81

அமரர் யோகேஸ்வரி திருச்செல்வம்
1940 -
2022
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள். மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து சிவபதம் அடைந்த திருமதி. யோகா திருச்செல்வம். அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் மகன் யாழேந்திரன் , மகள் தயாளவதனி , மற்றும் குடும்பத்தினர் உற்றார் உறவினர்களுக்கு மன ஆறுதல் கிடைக்கவும் எல்லாம் வல்ல நல்லூர் முருகனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute
Our deepest sympathy From Namasivayam Thurasingam family. Periyamavady, Chavakcheri என் ஆழ்ந்த அனுதாபங்கள்.