Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 30 OCT 1946
இறப்பு 06 MAR 2026
திருமதி யோகேஸ்வரி பேரம்பலம் (யோகி)
வயது 79
திருமதி யோகேஸ்வரி பேரம்பலம் 1946 - 2026 அரியாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், அரியாலை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி பேரம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த
 எம் அன்புத் தெய்வமே!
 எங்களை விட்டு பிரிந்தது
இத்தணை நாட்கள் ஆனது அம்மா!!

ஆனால் இன்றும் எம் மனங்களில்
 உங்கள் சிரித்த முகமும், அன்பான
வார்த்தைகளும், அரவணைப்பும்
 நீங்காத நினைவுகளாக எம்
 மனங்களில் நின்கின்றது அம்மா!!

அகவை நான்கு அகன்றே நின்றாலும்
 அழியாத நினைவலைகள் எம் அகத்தில் நின்று
ஆழத்திலே வாட்டி வதைக்கின்றது !  

மென்மையான உள்ளம் கொண்டு
 உண்மையான அன்பு தந்து ஆசையாக
 எமை வளர்த்து அறிவூட்டிய அன்பு அன்னையே 

31 நாட்கள் ஓடி
மறைந்தாலும் என்றும் உங்கள்
 பசுமையான நினைவுகள் மாறாது அம்மா!

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனை வேண்டுகின்றோம்.....

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.