யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், அரியாலை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி பேரம்பலம் அவர்கள் 06-03-2026 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சோமசுந்தரம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி கார்த்திகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
கஜன், கஜனி, கஜந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சசிதரன் பரமநாதன், ஷாமினி கஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சக்தி, அரண், அஜய் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், செல்வத்தினம், சோமசுந்தரம், தில்லைநாயகி மற்றும் ராசநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-03- 2026 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Mahinda Florists and Funeral Directors, 591 Galle Road, Mount Lavinia இல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, Mount Lavinia மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs Yogeswary Perampalam(Yogi) of Ariyalai and Colombo, Sri Lanka, passed away in Colombo on the 06th March 2026.
She was the loving daughter of the late Subramaniam Somasundaram and Pooranam and daughter in law of the late Elaiyathambi Karthikesu and Sinnamma.
She was the beloved wife of the late Karthikesu Perampalam, loving mother of Gajan, Gajani, and Gajanthi, mother-in-law of Sasitharan Paramanathan and Shahmini Gajan.
beloved grandmother of Shakthi, Aran, Ajay.
She was also the sister in law of the late Kanagaratnaam, the late Selvaratnam, the late Somasundaram, Rasanayaky and the late Thillainayaky.
Viewing will take place on Monday the 09th March 2026 from 10:00 am, followed by the final rites at 12:00 pm at Mahinda Florists and Funeral Directors, 591 Galle Road, Mount Lavinia, and cremation at the Mount Lavinia Cemetary.
We kindly request all relatives, loved ones, and friends to take note of this announcement.
தொடர்புகளுக்கு
- Mobile : +447766118970
- Mobile : +94779222901
- Mobile : +447407211208