Clicky

பிறப்பு 30 JUL 1952
இறப்பு 16 OCT 2022
அமரர் யோகேஸ்வரி தேவராஜேந்திரன்
வயது 70
அமரர் யோகேஸ்வரி தேவராஜேந்திரன் 1952 - 2022 கொழும்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mr & Mrs. Kirupaharan (S.v) 19 OCT 2022 France

“Our heartfelt condolences to Theva Annai and family”. Kirupa & Deirdre வணக்கம் தேவா அண்ணை, மாகன்மார், உணவினர்கள், நண்பர்கள். அக்காவின் இறப்பை அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம். அக்காவின் புன்னகையுடனான வரவேற்பும், விருந்தோம்பலும் மறக்க முடியாதவை. ஏமது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கும் அதேவேளை, அக்காவின் இறுதி நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ள முடியாமைக்கு மனவருந்துகிறோம். அக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். கிருபா, டியேற்றி