Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUL 1952
இறப்பு 16 OCT 2022
அமரர் யோகேஸ்வரி தேவராஜேந்திரன்
வயது 70
அமரர் யோகேஸ்வரி தேவராஜேந்திரன் 1952 - 2022 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி தேவராஜேந்திரன் அவர்கள் 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெருமாள், வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சேனாதிராஜா, பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சேனாதிராஜா தேவராஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்சன், சஞ்சயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அட்லின், ஜியான் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமி, கொலின், ஆகாஷ், ரத்னா, கமலா, மீனா, அருண், மீரா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தேவா - கணவர்
ரஞ்சன் - மகன்
சஞ்சயன் - மகன்
சிவதாசன் - சகலன்
சரோ - மச்சாள்
கண்ணன் - மச்சான்
கவி - மச்சான்
ரவி - மச்சான்

Summary

Photos

No Photos

Notices