கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Yogeswari Sellathurai
1943 -
2019
பிறப்போடு இறப்பும் , எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றம் தருவன ! என்பதும் நமக்கு தெரிந்த போதும் இந்த ஏமாற்றம் ஏற்று கொள்ள முடியாதது ! பார்ப்போம்; கதைப்போம் என்று நினைத்து இருந்த எமக்கு கிடைத்த தகவல் அதிர்ச்சியாகவும் மிக்க துயராகவும் இருந்தது ; கிளி அக்கா ! என்று ஆசையாக அழைத்து உறவாடிய நாட்கள் , இறுதி சந்திப்பில் உங்களோடு பகிர்ந்து கொண்டவைகள் ' உங்கள் சாந்தமான முகம்! என்றும் எம் நினைவோடு ! அழியாத நினைவுகளாய் ! உங்கள் உயிர் பிரிந்ததே தவிர ! உங்கள் உருவம் நம் கண் முன்னே ! மறக்க முடியாத உறவாய் ! உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் .
Write Tribute
Please accept our condolences. It was an honour to have known such a great person Killi Akka and we will truly miss. May God embrace you in comfort during this difficult time. Sujitha, Thambian,...